தென்காசி: காலை 9:30 மணி * இடம்: கீழப்பாவூர் பெரியார் திடல் * தலைமை: மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகபொன்முடி * சிறப்புரை: மாநில இளைஞரணி துணைச்செயலாளர் அ.சவுந்திரபாண்டியன், கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை * முன்னிலை: மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், மாவட்ட செயலாளர் கை.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமச்சந்திரன் * நன்றியுரை: சீ.செங்கதிர் வள்ளுவன்
5.10.2024 சனிக்கிழமை தென்காசி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment