நமது சுதந்திரமானது ஒரு யோக்கியன், ஒரு பெரிய மனிதன் என்ற சொல்வதற்கு ஓர் ஆள் கூட நமது தேசத்தில் – நாட்டில் இல்லாமல் செய்துவிட்டது. அது மாத்திரமா? நம் நாட்டில் காலித்தனம், அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம், வஞ்சனை முதலிய குணங்கள் – தன்மைகள் இல்லாத மக்களையோ, அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ காணவே முடியாதபடி செய்துவிட்டது – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’