‘தகைசால் தமிழர்’ விருது: எழுச்சித் தமிழர் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல், 4.8.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *