பெரியார் பெருந் தொண்டர் அடையாறு கோ. அரங்கநாதன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவு நாளை (1.10.2024) யொட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 கழக தோழர்கள் மற்றும் குடும்பத்தினர் வழங்கினர்.
– – – – –
ஓசூர், கோ.வரதராஜனின் 32ஆம் ஆண்டு (6.10.2024) நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன் வ.பிரபாகரன், மகள்கள் தேவிகா ராணி, உஷாராணி ஆகியோர் ரூ.5000/- நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.