தமிழர் தலைவருக்கு மூத்த பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்த வழக்குரைஞர் குமார், தி.மு.க. வழக்குரைஞர் சுரேஷ் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (திருச்செங்கோடு, 30.9.2024)
திருச்சியில் தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (30.9.2024)