கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.10.2024

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை

*கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா..? முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

*உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமனம், நியாயமானதே, தலையங்க செய்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* முதலாளிகளுக்கு சாதகமாக மோடி ஆட்சி நடத்துகிறார். ஏழைகள் கஷ்டத்தில் அதானி லாபம் காண்கிறார் என ராகுல் குற்றச்சாட்டு.

* அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடி வெளியேறுவதற்கான கவுன்ட் டவுனைக் குறிக்கும்: ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை.

தி டெலிகிராப்

* மாட்டு மூத்திரம் குடித்து கர்பா பந்தலுக்குள் நுழையுங்கள்; உங்கள் ஹிந்து நம்பிக்கையை நிரூபியுங்கள், என இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி உத்தரவு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *