சுயராச்சியம் வந்து கண்ட பயன் என்ன? மகாத்மாக்கள், உலகம் மெச்சும் வீரர்கள் ஆட்சியில் கண்டது என்ன? எறும்பு கடித்த இடத்தில் தேள் கடிக்க ஆரம்பித்து விட்டதே. ஜனங்களின் உரிமை மிக மோசமான விதத்தில் பறிமுதல் ஆகிறதே – இதுவா சுயராச்சியம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’