ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் சோபன்பாபுவின் மாமனார் ஆர்.மனோகரன் (வயது 65) 30.9.2024 திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வு இன்று (1.10.2024) செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்கு (எண்: 5, வேம்புலி அம்மன் கோவில் முதல் தெரு, குளத்து மேடு, ஜமீன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகில்) நடைபெறுகிறது. தொடர்புக்கு: சோபன் பாபு 9962774839
– – – – –
திருவிடைமருதூர் ஒன்றியம், கல்யாணபுரம் கிளைக் கழக தலைவர் ச.ஜோதி உடல் நலக் குறைவால் நேற்று (30.9.2024) மறைவுற்றார். இன்று (1.10.2024) செவ்வாய்க் கிழமை மாலை 4.00 மணியளவில் கல்யாணபுரம், பெரியார் நகரிலுள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.