ஈரோடு சம்பத்குமாரின் 78ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். சம்பத்குமார் தமிழர் தலைவரிடம் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000த்தை வழங்கினார். உடன்: ஈரோடு சண்முகம்.