தாராபுரம், செப்.30 அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தாராபுரம் காமராஜபுரத்தில் இனிதாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றியத் தலைவர் நாத்திக சிதம்பரம் தலைமையில், ஒன்றிய செயலாளர் ச.முருகன் முன்னிலையில், நகர செயலாளர் மா. முத்தரசன், பெரியார் நேசன் ப.க அமைப்பாளர், க. வெள்ளி ப.க,. க.சண்முகம் மேனாள் மாவட்ட செயலாளர், முத்துகிருஷ்ணன் மேனாள் மாவட்ட இளைஞரணி செயலாளர், வே.மாரியப்பன், வேலுச்சாமி, அம்பேத்கர் பித்தன் வி.சி.க, இளமதி மாரிமுத்து நகர விவசாய அணி பொறுப்பாளர் திமுக, சதாம் உசேன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.