புதிய ஞானோதயம்!
* ஆட்சியில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்ச ரானால் எந்த முன்னேற்றமும் இருக்காது.
– ஒன்றிய இணையமைச்சர் முருகன்
>> இவர் ஒன்றிய இணையமைச்சராகி சாதித்தது என்ன? இவர் கண்ணாடியைப் பார்த்துப் பேசட்டும்!
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Sign in to your account