சோழிங்க நல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பி.சி.செயராமன் அவர்களின வாழ்விணையர் இன்பவல்லி அவர்களின் 73 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு
ரூ 1000 நன்கொடையாக செயராமன் அவர்களின் மகன் குமார் மற்றும் மருமகள் பிரித்தா கழகத் துணைதலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்
– – – – –
பேராவூரணி வட்டம் பெருமகளூர் பேரூராட்சி ஜீவா நகர் இராஜசேகர்- சுலோச்சனா இவர்களின் மகள் இராஜ ரிதன்யா 29.9.2024 அன்று இரண்டாம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை அளித்துள்ளனர். வாழ்த்துக்கள்.
– – – – –
நெல்லை கழக காப்பாளர் சி.வேலாயுதம் அவர்களின் இளைய மகள் பணியாற்றும் அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்றதின் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (1.9.2024)