ஜனநாயகம் ஏற்பட்ட அன்றே நான் சொன்னது என்ன? காலிகள் நாயகம்தான் நடக்கும் என்று அப்போதே கூறியபடிதானே நடந்து வருகின்றது. இந்தியாவில் மட்டுமல்ல; ஜனநாயகம் எந்தெந்த நாட்டிலிருப்பதாகச் சொல்லப்படுகின்றதோ, அங்கெல்லாம் காலித்தனம்தான் கொடி கட்டிப் பறக்கின்றதா – இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’