மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சரிவு

Viduthalai
0 Min Read

அரசியல்

மேட்டூர், ஆக.4  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 154 கனஅடியாக குறைந்துள்ளது.அணையின் நீர் மட்டம்  3.8.2023 அன்று காலை 62.05 அடியிலிருந்து 61.26 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 388 கனஅடியிலிருந்து 154 கன அடியாகச் சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாச னத்துக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப் பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 25.63 டி.எம்.சி.யாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *