பெரியார் கண்ட கனவெல்லாம்
நனவாகுதே யாராலே?
69 விழுக்காடு அடைந்தோம்
அதுவும் யாராலே?
உலகம் இன்று பெரியாரைப்
புகழ்வதுவுமே யாராலே?
திராவிடன் மாடல் ஆட்சி என்றே
உலகமே நன்கு கூவுவதும்
தமிழன் என்றே பெருமையிலே
தரணியில் நாமும் மகிழ்வதுமே .
கனவு மணியாம் கண்மணியாம்
குன்றக் குடியார் சொன்னாரே
தமிழர் தலைவர் என்றே தான்
வீரமணியார் தகைசால் தமிழர்
அவராலே!
வீரமணியார் வாழ்கவே!
வாழ்க வாழ்க வாழ்கவே!
– சோம .இளங்கோவன்
பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளர்கள்