நாள்: 01.10.2024 செவ்வாய்க் கிழமை, நேரம்: மாலை 5.30 மணி * இடம்: ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி *வரவேற்புரை: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) *தலைமை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்) * தொடக்கவுரை: தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *கருத்துரை: வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்ப அணி, மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: இராம. அன்பழகன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: அ.பிரவீன் முத்துவேல் (மாநகரச் செயலாளர்) *ஏற்பாடு: காரைக்குடி (கழக) மாவட்ட திராவிடர் கழகம்
காரைக்குடியில்… சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கம் மற்றும் தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாள் விழா! திராவிடர் கழகப் தெருமுனைக்கூட்டம்
Leave a Comment