கழக சட்டத்துறை மாநில துணைச் செயலாளர் மதுரை நா.கணேசன் 10 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.20 ஆயிரத்தைக் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றனிடம் அளித்தார். உடன்: வழக்குரைஞர் த.வீரசேகரன், சுடலைக்கனி ம.ராமு சோவியர் (சட்டக்கல்லூரி மாணவர்), பூ.ஜீவிதா (சட்டக்கல்லூரி மாணவி). (சென்னை, 27.9.2024)