*ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் சுந்தர்ராஜன் பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடையாக கழகத் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் (சென்னை, 27.9.2024)
* கீழ்வேளூர் தந்தை பெரியார் தன்மானப் பேரவை தலைவராக இருந்து பணியாற்றிய ஆசிரியர் இராமதாசு நினைவையொட்டி அவர் குடும்பத்தினரால் ‘விடுதலை’ வளர்ச்சிக்கு ரூ.500 நன்கொடை அளிக்கப்பட்டது