தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அலமேலுபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது அரசின் சட்டத்திற்கு விரோதமானது!
தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோவிலா?
Leave a Comment