தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்

viduthalai
0 Min Read

கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் மற்றும் வெற்றிச் செல்வி ஆகியோரின் பெயரன் செவ்வியன் பிரான்சு நாட்டின் தலைநகரமான பாரீசுக்கு மேற்படிப்புக்குச் செல்வதையொட்டி விடுதலை வளர்ச்சிக்காக ரூ.3000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார். (சென்னை – 23.9.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *