பழனி தி.க. சேது அவர்களின் குடும்பத்தின் சார்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, முதுகலை சட்டத்தில் (Distinction) பட்டம் பெற இருப்பதின் மகிழ்வாக பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000 (இதுவரை ரூ.45,000) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் அவரது தாயார் மெர்சி. (25.09.2024, பெரியார் திடல்).