ஈ.வெ.ரா. நடவடிக்கைகள்

1 Min Read

(Demi-official from G.T.H. Bracken ICS Chief Secretary Madras Government to M. G. Hallett I.C.S. Secretary to the Goverment of India Home Dept. Dt. Fort St. George, the 20th March 1933, No. P. 4-6 Public (General).

ஈரோடு திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தென்மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து கம்யூனிசப் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருடைய பேச்சுகள் ஆட்சேபகரமானவையாய் இருந்தாலும், அவை திட்டவட்டமாக நடவடிக்கை எடுக்கும்படியாய் இல்லாததாலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக அவரைப் பின்பற்றுபவர்கள் இல்லாததாலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனாலும் பல்வேறுபட்ட வகுப்புக்களி டையே விரோதத்தை வழக்கமாக வளர்த்து வருவதால் அதைப் பற்றி அரசாங்கம் கவனமாகப் பரிசீலித்து வருகிறது.
– Fortnightly Reports,
First Half of March 1933

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *