5.8.2023 சனிக்கிழமை
நன்னிலம்: மாலை 6.00 மணி
இடம்: நன்னிலம் பேருந்து நிலையம் அருகில்
தலைமை: க.கலிய பெருமாள் (ஒன்றிய தலைவர்)
முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்)
சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்)
நன்றியுரை: இரா.தனராஜ் (ஒன்றிய செயலாளர்)