27.09.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 114
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ. மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * நூல்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் அறிவுத் தேடல் * நூல் அறிமுக உரை: மருத்துவர் ப.மீ.யாழினி (மாநில சமூக வலைத்தளப் பொறுப்பாளர், மகளிரணி, தி.மு.க.) * ஏற்புரை: பேரா.சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * நன்றியுரை: சீ.தேவராஜபாண்டியன் (திராவிட மாணவர் கழகம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR
28.9.2024 சனிக்கிழமை
சீதை பதிப்பகம் நடத்தும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் கவிதை மழை
நூல் வெளியீட்டு விழா
சென்னை: காலை 10 மணி * இடம்: அண்ணா மன்றம், அன்பகம், சென்னை * தலைமை: கோவி. லெனின் (மூத்த பத்திரிகையாளர்) * வரவேற்புரை: முனைவர் இரா.குணசேகரன் (பொருளாளர், கவுரா இலக்கிய மன்றம், திருச்சி) * நூல் வெளியிட்டு சிறப்புரை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி (தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்) * நூலினை பெற்றுக்கொண்டு சிறப்புரை: அய்.பரந்தாமன் (எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக) * சிறப்புரை: தமிழ் கேள்வி செந்தில்வேல் (மூத்த பத்திரிகையாளர்), சூர்யா கிருஷ்ணமூர்த்தி (திராவிட இயக்க ஆய்வாளர்) * நன்றியுரை: கவுரா ராஜசேகரன் (தலைவர், கவுரா பதிப்பகக் குழுமம்)
29.9.2024 ஞாயிற்றுக்கிழமை
L.M. & Co. புதிய கட்டடத் திறப்பு விழா
பேட்டை: காலை 10 மணி * இடம்: பேட்டை – பழைய பேட்டை இணைப்புச் சாலையில் திருப்பணி கரிசல்குளம் சாலை * தலைமை:
இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * கட்டடத் திறப்பாளர்: சீ.டேவிட் செல்லத்துரை (இயக்குநர், சாந்தி மருத்துவமனை, தென்காசி) * பெரியார் படத் திறப்பாளர்: வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * நினைவில் வாழும் ச.நடராசன்-லலிதா அம்மாள் படத்திறப்பு: ம.இரமணன் * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு நிகழ்வு: மந்திரமா? தந்திரமா? – ஈட்டி கணேசன் * நன்றியுரை: ம.சங்கரம்மாள்.
வடக்குத்து, அண்ணாகிராம பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலகம் விடுதலை வாசகர் வட்டம் 94ஆவது நிகழ்வு – தந்தை பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: ந.கனகராசு (ஒன்றிய கழக தலைவர்) * வரவேற்புரை: தங்க.பாஸ்கர் (கிளை தலைவர்) * சிறப்புரை: வி.அருணாச்சலம் (மாவட்ட செயலாளர், ப.க.) – பெரியார் பார்வையில் ஜாதி, கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட கழக செயலாளர் – பெரியார் பார்வையில் மதம், நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) – பெரியார் பார்வையில் கடவுள் * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்).