நாடாளுமன்ற மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் (சி.பி.எம்.,) ‘தன் வரலாறு’ நூல், மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரைகள் அடங்கிய தொகுப்பு நூல் இரண்டையும் கழகத் தலைவரைச் சந்தித்து வழங்கினார் – கழகத் தலைவர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார். (சென்னை, 25.9.2024)