டாக்டர் மீனா முத்தையா அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து

viduthalai
0 Min Read

செட்டிநாடு குடும்பத்தின் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் (22.9.2024) விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று குமார ராணி, டாக்டர் மீனா முத்தையா அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன் ஆகியோர் உள்ளனர். (சென்னை, இராஜா அண்ணாமலைபுரம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *