மும்பையில் உள்ள இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனத்தில் (இ.சி.ஜி.சி.) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
புரொபேஷனரி ஆபிசர் பிரிவில் 40 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி.
வயது: 21 – 30 (1.9.2024இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 900. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.
கடைசி நாள்: 13.10.2024
விவரங்களுக்கு: ecgc.in
மும்பை : இந்திய ஏற்றுமதி நிறுவனத்தில் பணிகள்
Leave a comment