ஒரு மடாதிபதி எப்படிக் குடும்பம் இல்லாதவனாய் – கலியாணமில்லாதவனாய் – பெண்டு பிள்ளைகளே இல்லாதவனாய் – சொந்த வீடு, வாசல், சொந்தத் தேவை இல்லாதவனாய் இருக்க வேண்டும் என்று எப்படிச் சாதாரணமாய்க் கருதப்படுகிறதோ, அதுபோல அதிலும் சற்று மேலான நிலைமையில் இப்படிப்பட்ட ஜனநாயகத் தன்மைக்கும் ஆளைப் பொறுக்க வேண்டியதும் அவசியமாகுமல்லவா? இந்த எண்ணம் அறிவு ஆட்சிக்காக? ஆனால் பொறுக்குபவர்களுக்கு 100-க்குத் 99 பேருக்கு இருப்பதில்லை. இதன்படி ஜனநாயகத்தை அறிவில்லாதவர்களால் பொறுக்கப்படும் சுய நலக்காரர்கள் ஆட்சி என்று சொல்லுவதில் தவறு என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’