26.9.2024 வியாழக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளிகள் பேபி கு.ரெங்கசாமி – ரெ.பாப்பம்மாள், பேபி ரெ.குமார் ஆகியோரின் நினைவுநாள் கூட்டம்
ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: சந்தைப் பேட்டை, ஒரத்தநாடு * வரவேற்புரை: பேபி ரெ.ரவிச்சந்திரன் (ஒரத்தநாடு நகரத் தலைவர்) * தலைமை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகரச் செயலாளர்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் பங்கேற்பார்கள் * நன்றியுரை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர்)
28.9.2024 சனிக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திராவிடர் கழகப் பொதுக் கூட்டம்
நீடாமங்கலம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: சதா.அய்யப்பன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *நிகழ்வு தொடக்கத்தில்: சோம.நீலகண்டன் – மந்திரமா? தந்திரமா? *நன்றியுரை: சி.ராஜேந்திரன் (நகரச் செயலாளர்) * குறிப்பு: மாலை 4.30 மணியளவில் பெரியார் படிப்பக மாடியில் மன்னார்குடி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் * தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * இவண்: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், நீடாமங்கலம் ஒன்றியம், நகரம்.
திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: வர்த்தகர் சங்க மினி ஏ/சி ஹால், திருவாரூர் * வரவேற்புரை: ரெபுகழேந்தி (மாவட்ட துணை தலைவர், ப.க.) * தலைமை: அரங்க.ஈவேரா (மாவட்டத் தலைவர், ப.க.) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வீ.மோகன் (மாவட்டத் தலைவர்) * இணைப்புரை: கோ.செந்தமிழ்ச்செல்வி (கழக பேச்சாளர்) * தொடக்கவுரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) * பேச்சுப் போட்டியில் பரிசு – கல்லூரி மாணவர்களுக்கு: பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர்), பள்ளி மாணவர்களுக்கு: வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்) * போட்டியில் கலந்து கொண்ட பள்ளிக்கு பரிசு வழங்கி உரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) வி.மோகன் (பொதுச் செயலாளர், ப.க.) * நன்றியுரை: பெ.சசிக்குமார் (மாவட்ட அமைப்பாளர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.
29.9.2024 ஞாயிற்றுக்கிழமை
அழகாபுரம் ரா.முரளி-அப்பாவு புவனேஸ்வரி இல்ல இணையேற்பு விழா
சேலம்: காலை 10 மணி * இடம்: தெய்வீகம் திருமண மண்டபம், அழகாபுரம், சேலம் *மணமக்கள்: மு.பு.அபினேஷ்-த.க.யாழினி *தலைமை: கே.என்.நேரு (நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்) * முன்னிலை: சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் *இணையேற்பு நிகழ்ச்சி நடத்தி வைப்பவர்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர்), வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: டி.எம்.செல்வகணபதி (திமுக), எஸ்.ஆர்.சிவலிங்கம் (திமுக), எம்.மதிவேந்தன் (தமிழ்நாடு வனத்துறை அமைச்சர்), வே.ஜெயபாலன் (திமுக), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
அயன்சிங்கம்பட்டியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – மந்திரமா? தந்திரமா?
அயன்சிங்கம்பட்டி: மாலை 6 மணி * இடம்: ஆலடி தெரு, அயன்சிங்கம்பட்டி * வரவேற்புரை: சு.பிரபாகரன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தலைமை: ச.ராஜேந்திரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.செல்வசுந்தரசேகர் (ஒன்றியத் தலைவர்) * தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை: தெட்சணா.பூதப்பாண்டி (திமுக) * தொடக்கவுரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * புரபசர் ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? * வாழ்த்துரை: மதுரை வே.செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), ஆ.வீரபாண்டிய கட்டபொம்மன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), மு.தமிழ்ச்செல்வம் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: சண்முகசுந்தரம் (மாவட்ட மாணவர் கழக துணைத் தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞணி, மாணவர் கழகம், அயன்சிங்கம்பட்டி, திருநெல்வேலி.