கவிஞர் புலமைதாசன் அவர்கள் கீழ்காணும் நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு நேரில் வந்து வழங்கினார்.
நூல்கள் விவரம்
1. கவிஞர் போற்றும் பெரியார்
2. கல்வியே செல்வம்
3. புலமைதாசன் கவிதைகள் (தொகுதி 1, 2)
4. கவிஞர் போற்றும் அம்பேத்கர்
5. இசைத் தேன்
ஆகிய நூல்களை நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம். நூல்களை வழங்கியமைக்கு நூலகத்தின் சார்பில் நன்றியையும் வாழத்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்