நாள்: 25-09-2024 புதன் மாலை 6 மணி.
இடம்: புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகம். நாகப்பட்டினம் மாவட்டம்
தலைமை:
தஞ்சை இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்.
முன்னிலை:
கி.முருகையன் கழக காப்பாளர்,
இல.மேகநாதன் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர், சு. கிருஷ்ணமூர்த்தி தலைமை கழக அமைப்பாளர், நாத்திக.பொன்முடி மாநில இளைஞரணி செயலாளர். வீர.கோவிந்தராஜன் மாநில விவசாய தொழிலாளரணி அமைப்பாளர், இரா.முத்துகிருஷ்ணன் மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம், வீ.மோகன் மாவட்ட தலைவர் திருவாரூர், கடவாசல் குணசேகரன் மாவட்ட தலைவர் மயிலாடுதுறை,
குரு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் காரைக்கால், சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர் திருவாரூர், கி.தளபதிராஜ் மாவட்ட செயலாளர் மயிலாடுதுறை, பொன்.பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர், காரைக்கால்
பொருள்:
இலங்கை அரசால் தொடர்ச்சியாக
மீனவர்கள் படும் அவலங்களை கண்டித்து அக்டோபர் 1 மாலை நாகையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக
வேண்டல்:
மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்
அழைப்பில்:
வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன்
மாவட்ட தலைவர், நாகை
ஜெ.புபேஸ் குப்தா
மாவட்ட செயலாளர், நாகை
இவண்:
திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.