பூவிருந்தவல்லி நகர செயலாளர் தோழர் மணிமாறன் அவர்கள் தடம் எண் 62 பேருந்தின் முகப்பில் மத சின்னம் இருப்பது குறித்து தகவல் அளித்தார்.
நள்ளிரவு மாநகரப் பேருந்து நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் புகார் செய்ததின் பேரில் அதிகாலை அச்சின்னம் அகற்றப்பட்டு விட்டது என்று படத்துடன் தகவலளித்தனர். உடனடி நடவடிக்கை மேற்கொண்ட நிர்வாகத்திற்கு நன்றி!
அரசுப் பேருந்தில் மதச்சின்னமா? கழகப் பொறுப்பாளரின் முயற்சிக்கு வெற்றி
Leave a Comment