25.9.2024 புதன்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள்
சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
சங்கரன்கோவில்: மாலை 6 மணி * இடம்: சங்கரன் கோவில், வடக்கு ரத வீதி * தலைமை: வை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) * இணைப்புரை: வழக்குரைஞர் த.வீரன் (மாவடடத் தலைவர்) * முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), இ.ராஜா (சட்டமன்ற உறுப்பினர், திமுக), மு.பிரகாஷ் (நகரச் செயலாளர், திமுக) * ஏற்பாடு: தென்காசி மாவட்ட திராவிடர் கழகம்).
கழக இளைஞரணி சார்பில் தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
கடத்தூர்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், கடத்தூர் * தலைமை: த.மு.யாழ் திலீபன் மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்), கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்)* தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமை கழக அமைப்பாளர்) * கருத்துரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), சா.இராசேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* நன்றியுரை: கு.அரிசுரன் (திராவிட மாணவர் கழகம் * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கடத்தூர், அரூர் கழக மாவட்டம்.