ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இராமச்சந்திரன்-சத்யா இணையரின் மகன்கள் குகன், கேபித் ஆகியோரின் 3-ஆம் ஆண்டு பிறந்தநாள் (18-09-2024) மகிழ்வாக – கழகத் தோழர் இனியரசன் – ரேகா இணையரின் சார்பாக 2000 ரூபாய் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!