மோடி படத்திற்கு தீபாராதனை மற்றும் பஜனைகள் பாடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளது லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம்.
லக்னோ பல்கலைக்கழக வேந்தராக குஜராத் மாநில மேனாள் முதலமைச்சரும், இன்றைய உத்தரப்பிரதேச மாநில ஆளுநருமான ஆனந்திபென் படேல் உள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான 17.09.2024 அன்று பல்கலைக்கழக துணைவேந்தர் அறையில் பெரிய அளவிலான மோடி படத்தை வைத்து பஜனைகள் பாடி அப்படத்திற்கு தீபாராதனைகள் காட்டிய பிறகு கேக் வெட்டி அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கப்பட்டதாம்.
மோடி ஸ்வரத்ஹோம் ஸ்வாஹா
Leave a Comment