தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரினை திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, ஊடகவியலாளர் பேரலை இந்திரகுமார் தேரடி, தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சூரிய கிருஷ்ணமூர்த்தி மற்றும் தோழர்கள் மலரினை பெற்றுக் கொண்டனர். (சென்னை, 17.9.2024)