விடுதலை சந்தா சேர்ப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91ஆம் பிறந்த
நாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் சந்தாக்கள் சேர்ப்பு இயக்கம்!
மாநில ஒருங்கிணைப்பாளர்
உரத்தநாடு இரா.குணசேகரன் சுற்றுப்பயணம்
நாள்: 24.11.2023 வெள்ளிக்கிழமை
நேரம்ஒன்றியம்/நகரம்சந்திக்கும் ஊர்
காலை 9 மணிதோவாளைஆரல்வாய் மொழி
காலை 9.30 நாகர்கோவில் மாநகர்வடசேரி
காலை 10.00தோவாளைதிட்டுவிளை
காலை 10.15 தோவாளைசுடுக்கரை அண்ணாநகர்
காலை 11.00திருவட்டார்சித்திரங்கோடு
காலை 11.30பத்மநாபபுரம்தக்கலை
காலை 12.00குழித்துறை நகரம்மார்த்தாண்டம்
காலை 12.45தக்கலைபள்ளியாடி
மதியம் 1.00கருங்கல்கருங்கல்
மதியம் 1.15மிடாலம்மிடாலம்
மதியம் 1.30குளச்சல் (ந)குளச்சல்
மதியம் 2.00குருந்தன்கோடுதிங்கள் நகர்
மதியம் 2.15தக்கலைஇரணியல்
மதியம் 3.30இராஜாக்கமங்கலம்வெள்ளிச்சந்தை
மாலை 4.00 நாகர்கோவில் மாநகர் கோட்டாறு
மாலை 4.20இராஜாக்கமங்கலம்தெங்கம்புதூர்
மாலை 5.30அகஸ்தீஸ்வரம்கன்னியாகுமரி
அன்புடன்
மா.மு.சுப்பிரமணியம்கோ.வெற்றிவேந்தன்
மாவட்டத் தலைவர்மாவட்ட செயலாளர்
திராவிடர் கழகம், கன்னியாகுமரி