அப்பா – மகன்

Viduthalai
0 Min Read

வெளிப்படுத்துவார்களா?

மகன்: தெய்வத்துள் தெய்வம் காஞ்சி மகா பெரியவரின் நூற்றாண்டு கால வாழ்க்கை வரலாறு மேடை நாடகம் சென்னையில் நடத்தப் போகிறார்களாம், அப்பா!
அப்பா: ‘‘தீண்டாமை ஷேமகரமானது’’ என்று சொன்ன தையும், நாடகத்தில் வெளிப்படுத்துவார்களா, மகனே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *