புலவர் ராமநாதன் அவர்களின் தம்பி மகனும், அண்ணா பல்கலைக்கழக மேனாள் பேராசிரியருமான டாக்டர் ப.கண்ணன் இன்று (18.9.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
– – – – –
வேலூர் – அணைக்கட்டு வட்டம் கழனிபாக்கத்தை சேர்ந்த அ.பொன்னப்பன் நேற்று (17.9.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் இரங்கல் நிகழ்வு இன்று (18.9.2024) மாலை 3 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.