மக்கள் யாராய் இருந்தாலும் அரசியலில் சுயநலமற்று, நேர்மையாய், நாணயமாய் கொள்ளுவார்கள் என்பது இயற்கைக்கு விரோதமான காரியமேயாகும் – -என்று மனித சுபாவத்தைப் பொறுத்து நான் சொல்லுவதில் தவறு என்ன உள்ளது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’