தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் மாவட்டத் தலைவர் பாப்பாரப்பட்டி புலவர் இரா.வேட்ராயன் அவர்களின் முதலாம் ஆண்டு (17.9.2024) நினைவு நாளையொட்டி அவரது வாழ்விணையர் வே.சகுந்தலா ஆசிரியை (ஓய்வு) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ1000 நன்கொடை வழங்கியுள்ளார்.