ஜனநாயகத்திற்கு வலுவூட்ட சட்டம் –ஒழுங்கை மீறுபவர்களைத் தேர்தலில் நிற்க அருகதையற்ற-தாக்கும் தேர்தல் விதிகள் செய்ய வேண்டும். ஜனநாயகம் என்பது விளையாட்டாகுமா? “கரணம் தப்பினால் மரணம்” போன்றது. ஏழை பணக்காரர், தொழிலாளர் தொழிலதிபர்கள் பேதம் உள்ளவரை விகிதப்படி இவர்தம் பிரதிநிதிகளை தேர்வு செய்யப்பட வேண்டாமா? அன்றி ஜனநாயகத்திற்கு மரியாதை எப்படி வரும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’