தந்தை பெரியாரின் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“கல்வி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவு பண்புகள் மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களை உயர்த்தும்.”
– பெரியார்
சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் பாதுகாவலர், மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு நமது மரியாதை நிறைந்த வணக்கம்.
– மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே வாழ்த்துச் செய்தி
Leave a Comment