நேற்றைய (16.9.2024) ‘விடுதலை’ ஏட்டில், பக்கம் 7இல் வெளியாகியுள்ள கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஜப்பானில் ஆற்றிய உரையில், கடைசி பத்தி 2ஆம் பாராவில் ‘மேட் இன் மேக்கர்’ என்று உள்ளதை ‘மில்லினியம் மேக்கர்’ (Millennium maker) எனத் திருத்தி வாசிக்குமாறு வேண்டுகின்றோம். தவறுக்கு வருந்துகிறோம். – (ஆ–ர்)