தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாளில் பங்கேற்க ஜப்பான் சென்றிருக்கும் திராவிடர் கழகத் தலைவர்,
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் நினைவுப் பரிசு வழங்கினர்.
ஜப்பானில் நடைபெற்ற தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு, விழா ஒருங்கிணைப்பாளர்கள் சிறப்பு செய்தனர்.
நிகழ்வின் தொடக்கத்தில் பறை இசையால் அரங்கத்தை அதிர வைத்த ஜப்பானிய மகளிர்!