நாகர்கோவில்
நாகர்கோவில்: காலை 9.30 மணி* இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு, கழகக் கொடி யேற்று விழா, பொதுமக்களுக்கு நூல்கள், இனிப்புகள் வழங்குதல் *திங்கள்நகர், வடசேரி, இராமபுரம், வெள்ளமடம், செண்பகராமன் புதூர், ஆரல்வாய்மொழி, கலிங்கராஜபுரம் பெரியார் சமத்துவபுரம், பேச்சிப்பாறை பெரியார் சமத்துவபுரம், கோட்டாறு, கன்னியாகுமரி * ஏற்பாடு: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்.
சாலியமங்கலம்
சாலியமங்கலம்: * இடம்: சாலியமங்கலம் * தலைமை: த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணி தலைவர்* முன்னிலை: கி.ஜவகர் (ஒன்றிய கழக தலைவர்) * சிறப்புரை: தேவ.நர்மதா (கழகப் பேச்சாளர்)* நன்றியுரை: தம்பி பிரபாகரன் (ஒன்றிய மாணவர் கழக தலைவர்) *ஏற்பாடு: சாலியமங்கலம் திராவிடர் கழகம், அம்மாப்பேட்டை ஒன்றியம்.
சேலம்
சேலம்: மாலை 5.00 மணி * இடம்: சிவில் இஞ்சினியரிங் அசோசியேசன் (அண்ணா பூங்கா எதிரில்), சேலம் * தலைமை: வா.தமிழ் பிரபாகரன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: இளங்கோ முத்து *முன்னிலை: மாரி.கருணாநிதி (மாநில செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * தலைப்பு: நீதிக்கட்சி முதல் திமுக வரை பெரியார் பார்வை * சிறப்புரை: வே.மதிமாறன் (திராவிடர் இயக்க எழுத்தாளர்) * தொடக்கவுரை: முனைவர் இரா.சுப்பிரமணி (எழுத்தாளர்), பொறியாளர் இராஜேந்திரன் (நிறுவனர், இளைய தமிழகம்) * நன்றியுரை: வீரமணி ராசு (சேலம் மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், இளைய தமிழகம்.
கண்கொடுத்தவனிதம்
கண்கொடுத்தவனிதம் மாலை 5.00 மணி * இடம்: கு.சவுந்தராஜன் நினைவு அரங்கம், பெரியார் சிலை அருகில், கண்கொடுத்தவனிதம் *வரவேற்புரை: கே.பாலசந்தர் * தலைமை: சி.ஏகாம்பரம் *முன்னிலை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்), சவு.சுரேசு (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வம் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (கழக பேச்சாளர்) * நன்றியுரை: பி.விமல்ராஜ் * ஏற்பாடு: திராவிடர் கழகம் கொரடாச்சேரி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.
வெள்ளலூர்
வெள்ளலூர்: காலை 9.30 மணி * இடம்: வெள்ளலூர் பேருந்து நிலையம் *தலைமை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: தி.க.காளிமுத்து* முன்னிலை: மா.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: இ.வி.பி.பாலசுப்பிரமணியம், கே.ராஜூ*நன்றியுரை: செ.ரவிக்குமார் * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், வெள்ளலூர்.
கொரடாச்சேரி
கொரடாச்சேரி: காலை 9.00 மணி – 4.30 மணி* கொடியேற்றி சிறப்பிப்பவர்கள்: கோ.செந்தமிழ்ச்செல்வி (கழகப் பேச்சாளர்), இரா.நேரு (திராவிட கழக தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர்) *கமலாபுரம்-அமர்நாத் (ப.க.), எருக்காட்டூர் – எம்.செல்வராஜ், நத்தம்-எம்.துரைராமி, விடையபுரம்-கா.பாலையன், தக்களூர்-ஆர்.ராமலிங்கம், மேட்டுத்தெரு – பி.சுப்பிரமணியன், கண்கொடுத்த வனிதம்-கே.துரைராஜ், காவாலக்குடி-எஸ்.சீனிவாசன், குதம்பனைனார்கோவில்-யூ.பாண்டியன், வடபாதி-மகாலிங்கம், பெரியசாமி, வடக்கு சேத்தி – சின்னபிள்ளை, கொடிமங்கலம்-சிப்காரு, திருமதிக்குன்னம்-கே.ஈவேரா, பருத்தியூர்-எஸ்.வில்வழகன், கொங்குனியாங்குளம்-ஜே.ஈவேரா.
செந்துறை
செந்துறை: காலை 9.00 மணி* இடம்: பேருந்து நிலையம், செந்துறை * வரவேற்புரை: மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வி.எழில்மாறன் (திமுக), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: ச.அ.பெருநற்கிள்ளி (கொள்கைபரப்பு துணைச் செயலாளர், திமுக), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), தங்க.சிவமூர்த்தி (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: பழ.இளங்கோவன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், செந்துறை ஒன்றியம், அரியலூர் மாவட்டம்.
தருமபுரி
தருமபுரி: காலை 11.00 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி * தலைமை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்) * பேரணி ஒருங்கிணைப்பு: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), கேஆசி ஆசைத்தம்பி (கழக பேச்சாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), ந.அண்ணாதுரை (மாநில அமைப்பாளர், ப.க.), மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) * பேரணியை தொடங்கி வைப்பவர்கள்: தடங்கல் பெ.சுப்பிரமணி (கிழக்கு மாவட்ட செயலாளர், திமுக), ஆ.மணி (நாடாளுமன்ற உறுப்பினர், தருமபுரி), கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக) * நன்றியுரை: இரா.இராஜா * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: காலை 10.00 மணி * பட ஊர்வலம் புறப்படும் இடம்: காந்தி சிலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட தலைவர்)* தொடங்கி வைப்பவர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு மாவட்ட திராவிடர் கழகம், திருவண்ணாமலை.
தஞ்சாவூர்
நேரம்: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை, பழைய பேருந்து நிலையம், தஞ்சாவூர் * தலைமை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) *முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்). * பங்கேற்பு: துரை.சந்திரசேகரன் (எம்.எல்.ஏ., திமுக), ச.முரசொலி (எம்.பி, திமுக) நேரம்: காலை 9 மணி *பேரணி தொடங்குமிடம்: தந்தை பெரியார் சிலை, உரத்தநாடு *பேரணி தொடங்கி வைப்பவர்: அ.அருணகிரி (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: இரா.துரைராசு (வடக்கு ஒன்றியத் தலைவர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * கழகக் கொடி ஏற்றப்படும் ஊர்கள்: உரத்தநாடு நகரம், புதூர், மண்டலக்கோட்டை, ஆயங்கடி, சேதுராயன்குடிக்காடு, தெற்குநத்தம், வீரமுண்டார்கடிக்காடு, அரும்பளை, நடுவூர், நெல்லுப்பட்டு (மதிய உணவு), பஞ்சநதிக்கோட்டை, மேலஉளூர்,. வாண்டையார் இருப்பு, துறையுண்டார்கோட்டை, சடையார்கோவில், கைகாட்டி, நெய்வாசல் சமத்துவபுரம், தலையாமங்கலம், மன்றாயர் குடிக்காடு, குலமங்கலம், கண்ணந்தங்குடி கீழையூர், மேல எலந்தவெட்டி, செட்டிமண்டபம், கண்ணந்தங்குடி மேலையூர், ஊரச்சி
* மாலை 5 மணிக்கு உரத்தநாட்டில் பெரியார் பட ஊர்வலம்: தொடங்கி வைப்பவர்: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), தலைமை: பேபி ரெ.ரவிச்சந்திரன் (நகரத் தலைவர்), வரவேற்புரை: பு.செந்தில்குமார் (உரத்தநாடு நகரச் செயலாளர்) சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சில்லத்தூர் சிற்றரசு (பேச்சாளர்)* நன்றியுரை: ச.பிரபாகரன் (உரத்தநாடு நகர இளைஞரணி தலைவர்)
தஞ்சாவூர் மாநகரம்
* நேரம்: காலை 10 மணி – சிலைக்கு மாலை அணிவிப்பு, கழகக் கொடியேற்றல் – இடம்: ரெட்டிபாளையம், அன்னை சிவகாமி நகர், பெரியார் சிலை, சுந்தரம் பெயிண்ட்ஸ் அருகில், புதிய பேருந்து நிலையம், பெரியார் சிலை, மன்னர் சரபோஜி கல்லூரி அருகில், புலவர் சாமிநாதன் இல்லம், பெரியார் சமூக தொடர்கல்வி கல்லூரி, ஆர்.ஆர்.நகர், புதிய வீட்டு வசதி வாரியம், கருணாமூர்த்தி இல்லம், பூபதி நினைவு பெரியார் படிப்பகம், குழந்தை இயேசு கோவில் எதிரில், அண்ணாநகர், நாஞ்சிக்கோட்டை சாலை, இரயில் நிலையம் அருகில், பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை, ஜெபமாலைபுரம், வலம்புரி, கரந்தை (சு.முருகேசன் இல்லம்), கொடிமரத்து மூலை, பெரியார் இல்லம், கீழராஜவீதி, கீழ அலங்கம், மாவட்டத் தலைவர் இல்லம், ஒத்தக்கடை, பழைய மாரியம்மன் கோயில் சாலை, மனோன்மணி நகர், ஆட்க்காரத் தெரு, தொல்காப்பியர் சதுக்கம், பார்வதி நகர், நாஞ்சிக்கோட்டை சாலை
தஞ்சாவூர் வடக்கு – தெற்கு ஒன்றியம்
மாத்தூர், திருச்சோற்றுத்துறை, வீரசிங்கம்பேட்டை, திருவேதிக்குடி, தண்டாங்கோரை, மானாங்கோரை, வயலூர், அம்மன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், சித்திரக்குடி (மதிய உணவு), பிள்ளையார்பட்டி காமராஜர் சாலை, பிள்ளையார்பட்டி சந்துரு இல்லம், வல்லம் தந்தை பெரியார் சிலை, கீழவஸ்தாசாவடி, சூரியம்பட்டி, மருங்குளம், கோபால் நகர், குருங்குளம் சமத்துவபுரம், தாழம்பட்டி, விளார், பழக்கடை கணேசன் இல்லம் (மதிய உணவு).
வல்லம்
நேரம்: காலை 10 மணி இடம்: பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், வல்லம் * வரவேற்புரை: முனைவர் பூ.கு.சிறீவித்யா (பதிவாளர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்), தலைமை உரை: பேராசிரியர் வெ.இராமச்சந்திரன் (பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) *சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றல். * மாணவர்கள் உரை * பரிசுகளை வழங்கிச் சிறப்புரை ஓவியா (அமைப்பாளர், புதிய குரல்) * தலைப்பு: இன்றைய இளைஞர்களுக்குப் பெரியார் *நன்றியுரை) ச.கவு.கமலிகா (முதுகலை இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை), இணைப்புரை:ந.கனிமொழி (இளங்கலை மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை)* மரக்கன்று நடுதல் (ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல் மய்யம் சார்பில் மரக்கன்று நடுதல்)
* கவியரங்கத் தலைமை: கவிஞர் தஞ்சை இனியன் * பொதுத்தலைப்பு: புத்துலகச் சிற்பி * புதுமை விரும்பி: தஞ்சை ராகவ் மகேஷ் *பகுத்தறிவு – முனைவர் செழியரசு * பெண்ணுரிமை: மைதிலி தயாளன் * ஜாதி ஒழிப்புய ஹரிஷ்* தொலைநோக்கு: சின்னவைரமுத்து *நன்றியுரை: செல்வி சு.ஜெயஜனனி (இளங்கலை இரண்டாம் ஆண்டு, அரசியல் அறிவியல் துறை)
* பட்டிமன்றம் * இடம்: அய்ன்ஸ்டீன் அரங்கம் *நேரம்: காலை 10 மணி * நடுவர்: முனைவர் ஆ.முத்தமிழ்ச்செல்வன் (துறைத் தலைவர், தகவலியல் துறை) * தலைப்பு: பெரியார் அதிகம் வலியுறுத்தியது…*பெண் விடுதலையே! இரா.அன்புமதி (மனநல ஆலோசகர் (பயிற்சியாளர்), வீரமணி மோகனா தரமான வாழ்க்கை பொறியியல் ஆராய்ச்சி மய்யம், சி.கண்மணி (இளங்கலை மூன்றாம் ஆண்டு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை, க.கயல்விழி (முதுகலை முதலாமாண்டு, தகவலியல் துறை) * ஜாதி ஒழிப்பே! அ.இர.ரவித்தா (ஆராய்ச்சி அறிஞர், கணிதவியல் துறை), க.திவ்யா (இளங்கலை நான்காம் ஆண்டு, கல்வியியல் மற்றும் அறிவியல் துறை), சே.ஜனனி (முதுகலை முதலாமாண்டு, தகவலியல் துறை) * நன்றியுரை: தி.யோகிதா (இளங்கலை இரண்டாம் ஆண்டு, மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை).
பண்டஅள்ளி
நேரம்: மாலை 5 மணி*இடம்: பண்டஅள்ளி தலைமை: மு.பரமசிவன் * வரவேற்புரை: பெ.ராஜகோபால் (திமுக மா.இ.துணை அமைப்பாளர்) * முன்னிலை: கு.சரவணன் (மாவட்ட தலைவர்), பீம.தமிழ்ப்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: த.மு.யாழ்திலீபன் (கழக சொற்பொழிவாளர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்) * கருத்துரை தடங்கம் பெ.சுப்பிரமணி (கிழக்கு மாவட்ட செயலாளர், திமுக), ஆ.மணி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்) * நன்றியுரை: எஸ்.உதயகுமார் (திமுக).
பெரம்பலூர்
நேரம்: மாலை 5 மணி * இடம்: காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்)*தொடக்கவுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி செயலாளர், மதிமுக) * வாழ்த்துரை: ம.பிரபாகரன் (பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), வீ.ஜெகதீசன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர், திமுக), கி.முகுந்தன் (பொதுக்குழு உறுப்பினர், திமுக) *நன்றியுரை: செ.தமிழரசன் (தலைவர், மாவட்ட இளைஞரணி)
சிதம்பரம்
நேரம்: மாலை 6 மணி * இடம்: சிதம்பரம் பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில். *வரவேற்புரை: அன்பு சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: பூ.சி.இளங்கோவன் (மாவட்டச் தலைவர்) சிறப்புரை: பொறியாளர் மு.செந்திலதிபன் (மதிமுக மாநில பொருளாளர்), கே.ஆர்.செந்தில்குமார் (நகர் மன்ற தலைவர், சிதம்பரம் நகர திமுக செயலர்), த.சீஇளந்திரையன் (தலைமை கழக அமைப்பாளர்), யாழ்திலீபன் (மாவட்ட இணைச் செயலர்) *உரையாற்றுவோர்: பி.பி.கே.சித்தார்த்தன் (பொதுச் செயலர், காங்கிரஸ்), அரங்க.தமிழ்ஒளி (விசிக மாவட்டச் செயலர்), வி.எம்.சேகர் (சிபிஅய் மாவட்டச் செயலர்), எஸ்.ராஜா (சிபிஎம் நகரச் செயலர்), வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தர், க.பழனி (பேரூராட்சித் தலைவர், அண்ணாமலை நகர்) * நன்றியுரை: இரா.பொய்யாமொழி (நகர செயலர், சிதம்பரம்) *குறிப்பு: மாலை 4 மணியளவில் மேலவீதி பெரியார் சிலையருகிலிருந்து பெரியார் பட ஊர்வலம் புறப்படும்.
ஈரோடு
நேரம்: காலை 10 மணி * கல்வி உரிமைப் மீட்புப் பேரணி தொடக்கம்: சம்பத் நகர், சிந்தாமணி பங்க் அருகில், பேரணி நிறைவு: பன்னீர்செல்வம் பூங்கா, பெரியார் சிலை அருகில், ஈரோடு.