சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா 26ஆம் ஆண்டு இணையேற்பு நாள் (16.9.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடை ரூ. 300 வழங்கப்பட்டது.
– – – – –
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழியின் பிறந்தநாள் (16.9.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 200 வழங்கியுள்ளார். நன்றி, வாழ்த்துகள்!