நேற்று (15.09.2024) ஜப்பானில் நடைபெற்ற பெரியார் பிறந்தநாள் விழா பெரு வெற்றி பெற்றது!
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜப்பான் தமிழர்கள் அதிகளவு கூடிவிட்டனர்! அதிலும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வந்ததோடு, மகளிர் வருகையும் மிக அதிகமாக இருந்தது!
விழாக் குழுவினர் வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துவிட்டனர்! ஜப்பான் வாழ் தமிழர்கள் தங்களின் நன்றிப் பெருக்கை தமிழர் தலைவர் ஆசிரியருக்குச் சொல்லிய வண்ணம் உள்ளனர்!
– இணையதளத்தில் இருந்து
பெரியார் ஜப்பான் மயம்!
Leave a Comment