பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் ரசியா போன்ற நாடுகளில் இருப்பது போல் உடனடியாக மறையாவிட்டாலும் அவனவன் தேவைக்கு ஏற்ற அளவு உணவு, உடை, குடி இருக்க வீடு, கல்வி, சுகாதார வசதிகள் இவைகளை அடைய வழிவகைகள் செய்து கொடுக்க வேண்டியது பொறுப்புள்ள அரசாங்கங்களின் முக்கிய கடமையேய்ன்றி வேறு யார் செய்து தர முன் வருவார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’