நாள்: 16.9.2024 மாலை 3 மணி
இடம்: கல்லூரி அரங்கம்
வரவேற்புரை: முனைவர் இரா.செந்தாமரை
(முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
தலைமை: ஞா.ஆரோக்கியராஜ்
(தலைவர், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்)
கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்புரை: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி)
நன்றியுரை: முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி (துணை முதல்வர், பெரியார் மருந்தியல் கல்லூரி)
சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு மற்றும் திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சமூக நீதிக்கான உலகின் முதல் OTT தளமான ‘பெரியார் விஷன்’ 146 மாணவர்கள் சந்தா செலுத்தும் நிகழ்ச்சி.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா
Leave a Comment